தமிழ் கவிழ்ந்து யின் அர்த்தம்

கவிழ்ந்து

வினையடை

  • 1

    (படுத்தல் என்னும் வினையோடு) குப்புற.

    ‘எனக்குக் கவிழ்ந்து படுத்துத் தூங்கியே பழக்கமாகிவிட்டது’