தமிழ் கவுதாரி யின் அர்த்தம்

கவுதாரி

பெயர்ச்சொல்

  • 1

    தவிட்டு நிற உடலில் கறுப்புக் கோடுகளை உடைய, கோழியைவிடச் சற்றுச் சிறிய பறவை.

    ‘கவுதாரி அதிக அளவில் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகிறது’