கவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கவை1கவை2

கவை1

வினைச்சொல்கவைக்க, கவைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒன்றிலிருந்து) கிளைத்துப் பிரிதல்.

  ‘கலைமானின் கவைத்த கொம்பு’

கவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கவை1கவை2

கவை2

பெயர்ச்சொல்

 • 1

  கவட்டை.

 • 2

  இரு கூரிய முனைகள் கொண்டதும் விரிக்கவும் மடக்கவும் கூடியதும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அளக்க உதவுவதுமான ஒரு கருவி.