தமிழ் கவைக்கம்பு யின் அர்த்தம்

கவைக்கம்பு

பெயர்ச்சொல்

  • 1

    கவையை உடைய கம்பு.

    ‘கவைக்கம்பை நான்கு பக்கமும் ஊன்றி வெற்றிலைக் கொடிக்கு ஒரு பந்தல் போட்டான்’