தமிழ் கவைக்குதவாத யின் அர்த்தம்

கவைக்குதவாத

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் ஒருவரை அல்லது ஒன்றை விமர்சிக்கும்போது) நடைமுறைக்குப் பயன்படாத; உபயோகப்படாத.

    ‘இலக்கியம் கவைக்குதவாத விஷயம் என்பது என் மனைவியின் கருத்து’
    ‘கவைக்குதவாத பேச்சு’