தமிழ் கஷ்டநஷ்டம் யின் அர்த்தம்

கஷ்டநஷ்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு ஏற்படும்) துன்பம், இழப்பு முதலியன.

    ‘வாழ்க்கை என்றால் கஷ்டநஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும்’
    ‘நம்முடைய கஷ்டநஷ்டம் யாருக்குத் தெரிகிறது?’