தமிழ் கஷ்டப்படு யின் அர்த்தம்

கஷ்டப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    சிரமப்படுதல்; திண்டாடுதல்.

    ‘எனக்காக அவர் மிகவும் கஷ்டப்படுகிறார்’
    ‘இப்போதைக்கு நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்’
    ‘அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் என்னைப் படிக்க வைத்தார்’