தமிழ் க்ஷீணி யின் அர்த்தம்

க்ஷீணி

வினைச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பலம்) குன்றுதல்; குறைதல்.

    ‘வயதாகிவிட்டதால் உடல் மிகவும் க்ஷீணித்துவிட்டது’