தமிழ் கஷாயம் யின் அர்த்தம்

கஷாயம்

பெயர்ச்சொல்

  • 1

    (சுக்கு, மிளகு முதலிய பொருள்களை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து) வடிக்கப்பட்ட மருந்து.

    ‘இருமலுக்குச் சுக்குக் கஷாயம் ஒரு நல்ல மருந்து’