தமிழ் க்ஷேத்திரம் யின் அர்த்தம்

க்ஷேத்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புனிதத் தலம்.

    ‘இந்துக்களுக்குக் காசி ஒரு புண்ணிய க்ஷேத்திரம் ஆகும்’