தமிழ் க்ஷேத்திராடனம் யின் அர்த்தம்

க்ஷேத்திராடனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்திரை.

    ‘பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அப்பா க்ஷேத்திராடனம் கிளம்பிவிட்டார்’