தமிழ் க்ஷேமம் யின் அர்த்தம்

க்ஷேமம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நலம்; சுகம்.

    ‘லோக க்ஷேமத்திற்காக யாகம் பண்ணுகிறோம்’
    ‘‘எல்லோரும் க்ஷேமமாக இருங்கள்’ என்று பாட்டி ஆசீர்வதித்தாள்’