தமிழ் கஸ்தூரி யின் அர்த்தம்

கஸ்தூரி

பெயர்ச்சொல்

  • 1

    ஆண் கஸ்தூரிமானின் அடிவயிற்றில் இருக்கும் சுரப்பியிலிருந்து பெறப்படும் ஒரு வகை வாசனைப் பொருள்.