தமிழ் கஸ்தூரிமான் யின் அர்த்தம்

கஸ்தூரிமான்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆசியாவில் காணப்படும்) கொம்பில்லாத, சாம்பல் நிறமும் பழுப்பும் கலந்த நிறத்தை உடைய ஒரு வகைச் சிறிய மான்.

    ‘ஆண் கஸ்தூரிமான் சுரக்கும் ஒருவித திரவத்திலிருந்து கஸ்தூரி என்ற வாசனைத் திரவியத்தைத் தயாரிக்கிறார்கள்’