தமிழ் காக்காய்க் கூட்டம் யின் அர்த்தம்

காக்காய்க் கூட்டம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தங்கள் சுயலாபத்துக்காக) மேலிடத்தில் உள்ளவர்களைப் புகழ்ந்து அல்லது அவர்களுக்கு இசைவாக நடந்துகொள்ளும் நபர்கள்.

    ‘அவரைச் சுற்றி எப்போதும் ஒரு காக்காய்க் கூட்டம் இருக்கும்’