தமிழ் காக்காய்ப்பொன் யின் அர்த்தம்

காக்காய்ப்பொன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒரு இடத்தை அலங்கரிக்கப் பயன்படும், பளபளப்பான, தாதுவாகக் கிடைக்கும், ஒரு வகை மெல்லிய தகடு.