தமிழ் காக்காய்வலிப்பு யின் அர்த்தம்

காக்காய்வலிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (மூளையில் ஏற்படும் பாதிப்பினால்) கைகால்கள் வெட்டிவெட்டி இழுத்து வாயில் நுரைதள்ளிச் சுயநினைவை இழக்கச் செய்யும் ஒரு நோய்.