தமிழ் காகம் யின் அர்த்தம்

காகம்

பெயர்ச்சொல்

  • 1

    ‘கா, கா’ என்று கரகரப்பாக ஒலி எழுப்பும் (பெரும்பாலும் மனிதர்களின் வசிப்பிடங்களில் காணப்படும்) ஒரு கரிய நிறப் பறவை.