தமிழ் காகிதப்பூ யின் அர்த்தம்

காகிதப்பூ

பெயர்ச்சொல்

  • 1

    மென்மையாக இல்லாத இதழ்களைக் கொண்ட, பல நிறங்களில் பூக்கும், பார்ப்பதற்குக் காகிதத்தைப் போல் இருக்கும் ஒரு வகைப் பூ/அந்தப் பூவைத் தரும் செடி.

    ‘காகிதப்பூச் செடி அலங்காரத்திற்காக வீடுகளில் வளர்க்கப்படுகிறது’

  • 2

    வண்ணக் காகிதங்களைக் கத்தரித்துப் பூப் போலச் செய்யப்பட்டிருக்கும் அலங்காரப் பொருள்.