தமிழ் காகிதப் புலி யின் அர்த்தம்

காகிதப் புலி

பெயர்ச்சொல்

  • 1

    செல்வாக்கோ அதிகாரமோ இல்லாதபோதும் இருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் நபர்.

    ‘அவர் பேசுவதை வைத்துக்கொண்டு அவர் பெரிய ஆள் என்று நினைத்துவிடாதே; அவர் ஒரு காகிதப் புலி’