தமிழ் காசாளர் யின் அர்த்தம்

காசாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (வங்கி, அலுவலகம் முதலியவற்றில்) பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளையும் செய்பவர்.