தமிழ் காசியாத்திரை யின் அர்த்தம்

காசியாத்திரை

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    திருமணத்தில் தாலி கட்டும் முன் மணமகன் சகலத்தையும் துறந்து காசிக்குச் செல்வதாகப் பாவனைசெய்யும் வகையில் நடத்தப்படும் ஒரு சடங்கு.