தமிழ் காசுக்கட்டளை யின் அர்த்தம்

காசுக்கட்டளை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பணவிடை.

    ‘வைப்புப் பணத்தையும் கட்டுப் பணத்தையும் காசுக்கட்டளையாக அனுப்ப விரும்புகிறவர்கள் ‘நிதியாளர்’ பெயருக்கு அனுப்புதல் வேண்டும்’