தமிழ் காசுப்பயிர் யின் அர்த்தம்

காசுப்பயிர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பணப்பயிர்.

    ‘காசுப்பயிர்களைச் செய்வதிலேயே எல்லோரும் நாட்டமாக உள்ளனர்’
    ‘புகையிலை ஒரு காசுப்பயிர்’