தமிழ் காசுபார் யின் அர்த்தம்

காசுபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (பணம்) சம்பாதித்தல்.

    ‘வீணாக ஊர்சுற்றுவதை விட்டுவிட்டு ஏதாவது வேலை பார்த்துக் காசுபார்க்கிற வழியைப் பார்’
    ‘இந்தப் பதவிக்கு வந்த பிறகு அவர் நிறையக் காசுபார்த்துவிட்டார்’