தமிழ் காசுபிரி யின் அர்த்தம்

காசுபிரி

வினைச்சொல்-பிரிக்க, -பிரித்து

  • 1

    (பொதுமக்களிடமிருந்து) பணம் வசூலித்தல்.

    ‘கூத்து நடந்துகொண்டிருக்கும்போது வேஷம் கட்டியவர்களே தட்டுகளை எடுத்துக்கொண்டு கூட்டத்தினுள் சென்று காசு பிரிக்கிறார்கள்’
    ‘ஊராரிடமிருந்து காசுபிரித்துக் கோயில் திருவிழாவை நடத்த முடிவுசெய்தார்கள்’