தமிழ் காசுமாலை யின் அர்த்தம்

காசுமாலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் கழுத்தில் அணியும்) நாணய வடிவத் தகடுகளைக் கோத்துச் செய்யப்பட்ட ஆபரணம்.