தமிழ் காசோலை யின் அர்த்தம்

காசோலை

பெயர்ச்சொல்

  • 1

    தன் கணக்கிலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையைத் தான் குறிப்பிடும் நபருக்கு வழங்குமாறு வங்கிக்கு ஒருவர் அனுப்பும் படிவம்.