தமிழ் காஜி யின் அர்த்தம்

காஜி

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகள் எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கவும், இஸ்லாம் மதம்குறித்து அரசுக்கு விளக்கங்கள் அறிவிக்கவும், குடும்ப விவகாரங்களில் அறிவுரை வழங்கவும் அரசால் நியமிக்கப்படும் மத குரு.