தமிழ் காஞ்சொறி யின் அர்த்தம்

காஞ்சொறி

பெயர்ச்சொல்

  • 1

    மேலே பட்டால் அரிக்கக்கூடிய சுணைகளைக் கொண்ட ஒரு வகைக் கொடி.