தமிழ் காட்சிப்படுத்து யின் அர்த்தம்

காட்சிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஓவியம், திரைப்படம், விவரணை போன்றவற்றின் மூலம்) நேரில் காண்பது போன்ற தோற்றத்தை உருவாக்குதல்.

    ‘ஊட்டியை அந்த இயக்குநர் மிக அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்’
    ‘சங்க காலப் புலவர்கள் போர்க்களத்தைப் பாடலில் அழகுறக் காட்சிப்படுத்தியுள்ளனர்’