தமிழ் காட்சிப்பொருள் யின் அர்த்தம்

காட்சிப்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    (கண்காட்சி, அருங்காட்சியகம் முதலியவற்றில்) பார்ப்பதற்காக மட்டும் வைக்கப்பட்டிருக்கும் பொருள்.

    ‘மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்குக்கண்ணாடி காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது’
    ‘நான் என்ன காட்சிப்பொருளா? எல்லோரும் என்னையே பார்க்கிறீர்கள்?’