தமிழ் காட்சிப் போட்டி யின் அர்த்தம்

காட்சிப் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நல்ல நோக்கத்திற்கு நிதி திரட்ட நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி.

    ‘பளுதூக்கும் வீரர்கள் நடத்தும் காட்சிப் போட்டி’
    ‘காட்சிப் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் விளையாடும்’