தமிழ் காட்சியளி யின் அர்த்தம்

காட்சியளி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

  • 1

    (ஒருவர் அல்லது ஓர் இடம் குறிப்பிட்ட ஒரு) தோற்றம் தருதல்.

    ‘அந்த மருத்துவர் எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார்’
    ‘திருவிழாக் கோலத்தில் நகரமே ஒளிமயமாகக் காட்சியளித்தது’

  • 2