தமிழ் காட்சி ஊடகம் யின் அர்த்தம்

காட்சி ஊடகம்

பெயர்ச்சொல்

  • 1

    புகைப்படம், தொலைக்காட்சி, திரைப்படம் போன்று காட்சிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஊடகம்.

    ‘காட்சி ஊடகங்களின் அண்மைக் கால வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாக உள்ளது’