தமிழ் காட்டான் யின் அர்த்தம்

காட்டான்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன்; முரட்டுத்தனமாக நடந்துகொள்பவன்.

    ‘காட்டான் மாதிரி கத்தாதே!’