தமிழ் காட்டாமணக்கு யின் அர்த்தம்

காட்டாமணக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவக் குணமுள்ள) ஒடித்தால் பால் வரும் தண்டையும் கொத்துக்கொத்தான பூக்களையும் கொண்ட ஒரு வகை ஆமணக்கு.