தமிழ் காட்டாறு யின் அர்த்தம்

காட்டாறு

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்டில் பெரும் பகுதி வறண்டு கிடந்து) திடீர் வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடும் ஆறு.