தமிழ் காட்டுக்கூச்சல் யின் அர்த்தம்

காட்டுக்கூச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (நாகரிகமற்ற முறையில் எழுப்பும்) பெரும் சத்தம்.

    ‘அலுவலகத்துக்குள் ஏன் இப்படிக் காட்டுக்கூச்சல் போடுகிறீர்கள்?’
    ‘உங்களுக்கு என்ன வேண்டும்? வீட்டுக்குள் நுழைந்ததும் காட்டுக்கூச்சல் போட்டால் என்ன அர்த்தம்?’