தமிழ் காட்டுத்தீ யின் அர்த்தம்

காட்டுத்தீ

பெயர்ச்சொல்

  • 1

    (காடுகளில்) விரைவில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிவிடும் நெருப்பு.

    ‘காட்டுத்தீ பரவுவதைத் தடுக்கக் காடுகளில் சிறிய இடைவெளியை ஏற்படுத்துவது வழக்கம்’
    ‘தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீபோலப் பரவியது’