தமிழ் காட்டுத் தர்பார் யின் அர்த்தம்

காட்டுத் தர்பார்

பெயர்ச்சொல்

  • 1

    வரைமுறை இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் நிர்வாகம்.

    ‘குற்றம் சுமத்தியவனையே தூக்கில் போடும் காட்டுத் தர்பார்!’