தமிழ் காட்டுப்பன்றி யின் அர்த்தம்

காட்டுப்பன்றி

பெயர்ச்சொல்

  • 1

    வாயின் இரு புறமும் வெளியே நீண்டிருக்கும் இரு பற்களைக் கொண்ட, காட்டில் வசிக்கும் ஒரு வகைப் பன்றி.