தமிழ் காட்டுப்பயல் யின் அர்த்தம்

காட்டுப்பயல்

பெயர்ச்சொல்

  • 1

    நாகரிகம் தெரியாத, முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் நபர்.

    ‘என் மருமகன் ஒரு காட்டுப்பயல். அவனிடம் மாட்டிக்கொண்டு என் மகள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல’