தமிழ் காட்டுப்பிராணி யின் அர்த்தம்

காட்டுப்பிராணி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நாகரிகம் அற்ற) காட்டுமிராண்டி.

    ‘அந்தக் காட்டுப்பிராணிகளோடு ஒன்றும் கதைக்க இயலாது’