தமிழ் காட்டுப்பூனை யின் அர்த்தம்

காட்டுப்பூனை

பெயர்ச்சொல்

  • 1

    சாம்பல் நிற உடலையும் நீண்ட கால்களையும் உடைய, காட்டில் வசிக்கும் ஒரு வகைப் பூனை.