தமிழ் காட்டுமிராண்டி யின் அர்த்தம்

காட்டுமிராண்டி

பெயர்ச்சொல்

  • 1

    காடுகளில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன்; காட்டு மனிதன்.

    ‘காட்டுமிராண்டி வாழ்க்கை’

  • 2

    பேச்சு வழக்கு நாகரிகம் அற்றவன்.

    ‘அந்தக் காட்டுமிராண்டியுடன் யார் பேச முடியும்?’