தமிழ் காட்டுமிராண்டித்தனம் யின் அர்த்தம்

காட்டுமிராண்டித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மனிதத்தன்மை இல்லாமல் (வன்முறையாக) நடந்துகொள்ளும் செயல்.

    ‘இந்தத் தாக்குதலைக் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று பல தலைவர்களும் கண்டித்தார்கள்’
    ‘கார்களிலிருந்து ஆயுதங்களுடன் இறங்கியவர்கள் அங்கு நின்றிருந்தவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்க ஆரம்பித்தார்கள்’