தமிழ் காட்டுயிர் யின் அர்த்தம்

காட்டுயிர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பிரதேசத்தில் இயற்கையாக வளரும் அல்லது காணப்படும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் முதலிய உயிரினங்களைக் குறிக்கும் சொல்.

    ‘காட்டுயிர்களை வேட்டையாடும் கும்பல் பெருகிவருகிறது’
    ‘அழிவிலிருந்து காட்டுயிர்களைப் பாதுகாப்பது நமது கடமையாகும்’
    ‘காட்டெருது, காட்டுப்பன்றி போன்ற காட்டுயிர்கள் அழியும் அபாயத்தில் உள்ளன’