தமிழ் காட்டெருது யின் அர்த்தம்

காட்டெருது

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய திமிலையும் அடர்ந்த செம்பழுப்பு நிறத்தில் கனமான உடலையும் பக்கவாட்டில் வளைந்த கொம்புகளையும் கொண்ட காட்டு மாடு.