தமிழ் காடர் யின் அர்த்தம்

காடர்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நாடோடிகளாக வாழும், தமிழும் மலையாளமும் கலந்த மொழியைப் பேசும் பழங்குடி இனத்தவர்.